இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றார். இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மக்கள் போராட்டத்தையடுத்து நாட்டிலிருந்து வெளியேறி தன்னுடைய இராஜிநாமாவை அறிவித்திருந்தார். அதனையடுத்து தற்காலிக ஜனாதிபதியாக பதவியேற்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பின்னர் பாராளுவமன்றத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் கோட்டாபயவின் எஞ்சிய பதவிக் காலத்திற்காக ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.
பிரதமராக தினேஸ் குணவர்தன பதவியேற்றார்.
இத்தாலியின் பிரதமர் மரியோ ட்ராகி (Mario Draghi) தன்னுடைய பிரதமர் பதவியிலிருந்து இராஜிநாமா செய்தார்.
உலக சுகாதார ஸ்தாபனம் Monkeyfox நோயை உலகளாவிய அச்சுறுத்தல் உள்ள நோயாக அறிவித்தது.
ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் போரிஸ் ஜோன்ஸன் தன்னுடைய கட்சித் தலைவர் பதவியிலிருந்தும் பிரதமர் பதவியிலிருந்தும் இராஜிநாமா செய்தார்.
ஜப்பானின் முன்னாள் பிரதமர் சின்சு அபே நிகழ்வொன்றில் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது சுட்டுக் கொல்லப்பட்டார்.
செப்டம்பர் 2022 உலக நிகழ்வுகள்
pothu arivu in Tamil, pothu arivu in Tamil Sri Lanka, pothu arivu 2022, Current Affairs Tamil, பொது அறிவு, நடைமுறை நிகழ்வுகள், போட்டிப் பரீட்சை வழிகாட்டி, pothu arivu ulagam 2022
![]() |