பலஸ்தீன இளைஞரின் கண்டுபிடிப்பு

 


நாம் பற்சிகிச்சை நடைபெறும் இடத்திற்கு சென்றால் அதனோடு தொடர்புபட்ட உபகரணங்கள் அந்த அறையில் பொருத்தப்பட்டிருக்கும். அந்த உபகரணங்களை இடத்துக்கு இடம் நகர்த்த முடியாத அளவில் நிலையான ஒரு இடத்தில் பொருத்தப்பட்டிருக்கும் ஆனால் இடத்திற்கிடம் கொண்டு செல்லக்கூடிய பற் சிகிச்சை  உபகரணத் தொகுதி ஒன்றை பலஸ்தீனத்தை சேர்ந்த 23 வயது இளைஞர் ஒருவர் அண்மையில் கண்டுபிடித்து இருக்கின்றார். கொண்டு செல்லத்தக்க Suitcase வடிவில் வடிவில் இது காணப்படுகின்றது. 




பாரிசவாதத்தால் பாதிக்கப்பட்ட தன்னுடைய தந்தை பற்சிகிச்சை நிலையத்திற்கு செல்ல முடியாத நிலையில் இருந்தார். அத்துடன் கிழக்குப் பகுதியிலுள்ள மக்கள் பற்சிகிச்சை நிலையங்களை தேடிச் மத்திய பகுதிக்கு செல்ல வேண்டியிருந்தது. இந்தக் காரணங்களால் இந்த இளைஞர் மேற்படி கண்டுபிடிப்பைக் கண்டு பிடித்துள்ளார். 

கருத்துரையிடுக

புதியது பழையவை