ஏவுகணைகளை ஏவியது வடகொரியா


வடகொரியா இன்று நீண்ட தூர ஏவுகணைகள் இரண்டை கொரியத் தீபகற்பத்தின் கிழக்கு கரைக்கு அப்பாலான கடற்பகுதியில் ஏவியதாக தென்கொரிய அறிவித்தது. இந்த ஏவுகணைகள் 550கிலோமீற்றர்கள்(342 மைல்கள் பயணம் செய்ததாக ஜப்பான் அறிவித்தது. 

 நீண்ட தூர ஏவுகணைகளில் பயன்படுத்தப்படும் அதிசக்தி வாய்ந்த இயந்திரங்களை( High - thrust solid - fuel engine) பரீட்சித்துப் பார்த்த சில நாள்களின் பின்னர் வடகொரியாவானது இந்த ஏவுகணைகளை ஏவியுள்ளது. இதனால் எந்த விதமான பாதிப்புக்களும் ஏற்படவில்லை. இந்த வருடம் வடகொரியாவானது பல்வேறு ஏவுகணைப் பரிசோதனைகளை செய்துள்ளது. ஐக்கிய அமெரிக்காவைத் தாக்கும் திறனுள்ள Intercontinental Ballistic Missile (ICBM) ஏவுகணையும் அவற்றுள் உள்ளடங்கும். 

Notice : This article was written based on English websites. All images were downloaded from websites. 
குறிப்பு: ஆங்கில இணையத் தளங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த கட்டுரை எழுதப்பட்டது. படங்கள் அனைத்தும் இணையத் தளங்களிலிருந்து தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளன.

ஏப்ரல் 2022 உலக நிகழ்வுகள்

மே 2022 உலக நிகழ்வுகள்

ஜூன் 2022 உலக நிகழ்வுகள்

ஜூலை 2022 உலக நிகழ்வுகள்

ஆகஸ்ட் 2022 உலக நிகழ்வுகள்

செப்டம்பர் 2022 உலக நிகழ்வுகள்





North korea, 

1 கருத்துகள்

புதியது பழையவை