புகழ்பெற்ற சிங்கள நடிகர் ரொபின் பெர்னான்டோ காலமானார்.
கல்கிசை முதல் காங்கேசன்துறை வரையிலான குளிரூட்டப்பட்ட நகர்சேர் கடுகதி சேவைபோக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
புர்கினோ பசோவின் ஜனாதிபதி அந்நாட்டு படைகளால் சிறைப்பிடிக்கப்பட்டார்.
பார்படோஸ் பிரதமர் Mia Mottely இரண்டாவது தவணைக்காக தெரிவு செய்யப்பட்டார்.
செப்டம்பர் 2022 உலக நிகழ்வுகள்
![]() |
pothu arivu in Tamil, pothu arivu in Tamil Sri Lanka, pothu arivu 2022, Current Affairs Tamil, பொது அறிவு, நடைமுறை நிகழ்வுகள், போட்டிப் பரீட்சை வழிகாட்டி, pothu arivu ulagam 2022