கடலில் எப்படி திடீரென தீ தோன்றும் என நீங்கள் யோசிக்கலாம். ஆனால் அண்மையில் மெக்ஸிகோ வளைகுடாவில் தீ தோன்றியது.
அங்கு கடலுக்குள் காணப்பட்ட எண்ணைக் குழாய்களில் ஏற்பட்ட கசிவே இதற்கு காரணம். ஆனால் மிகுந்த பிரயத்தனத்திற்கு மத்தியில் அந்த தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.
அரசிற்கு சொந்தமான Pemex எனப்படுகின்ற எண்ணை பிரித்தெடுக்கும் நிலையத்திற்கு அண்மையில் இந்த தீ ஏற்பட்டது. எனினும் அந்த சந்தர்ப்பத்தில் அங்கே யாரும் பணியில் இல்லாததால் உயிராபத்துக்கள் ஏற்படவில்லை.
கடலில் வட்ட வடிவில் இந்த தீ காணப்பட்டதால் இதற்கு "Eye of Fire" என பெயரிட்டு சமூகவலைத்தளங்களில் அழைக்கப்பட்டது.
For More Details :
https://edition.cnn.com/2021/07/03/americas/gulf-of-mexico-fire-intl/index.html
பார்ப்பதற்கு விண்வெளியில் காட்சிதரும் கேலக்சி போலவே தோற்றமளிக்கிறது.
பதிலளிநீக்குhttps://www.scientificjudgment.com/
ஆமாம்
பதிலளிநீக்கு