உலக நிகழ்வுகள் பெப்ரவரி 2022


 ஹொன்டூரஸின் முதல் பெண் ஜனாதிபதியாக Xiomara Castro பதவியேற்றார். 

ஐக்கிய இராச்சியத்தில் எலிஸெபத் மகாராணியின் ஆட்சியின் 70 ஆவது ஆண்டு நிறைவு கொண்டாடப்பட்டது. 

புர்கினோ பஸோவின் இடைக்கால ஜனாதிபதியாக லெப்டினன்ட் கேணல் Paul-henri sandaogo damiba நியமிக்கப்பட்டார். கடந்த மாதம் புர்கினோ பஸோவில் இராணுவப் புரட்சி நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. 

ஜேர்மனி ஜனாதிபதி Frank-walter-steinmeierஅவரது இரண்டாவது தவணைக்காக பாராளுவமன்றத்தினால் தெரிவு செய்யப்பட்டார். 

அவுஸ்திரேலிய பகிரங்க கிண்ணத்தை வென்றதையடுத்து டென்னிஸ் வீரர் நடால் தன்னுடைய 21 ஆவது கிரான்ட்ஸ்லாம் பட்டத்தைப் பெற்றுக் கொண்டார்.

ஐதரசன் எரிபொருள் மூலம் இயங்கும் பறக்கும் படகு டுபாயில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. இந்தப் படகின் பெயர் The Jet என்பதாகும். 


ஜனவரி 2022 உலக நிகழ்வுகள்

பெப்ரவரி 2022 உலக நிகழ்வுகள்

மார்ச் 2022 உலக நிகழ்வுகள்

ஏப்ரல் 2022 உலக நிகழ்வுகள்

மே 2022 உலக நிகழ்வுகள்

ஜூன் 2022 உலக நிகழ்வுகள்

ஜூலை 2022 உலக நிகழ்வுகள்

ஆகஸ்ட் 2022 உலக நிகழ்வுகள்

செப்டம்பர் 2022 உலக நிகழ்வுகள்

ஒக்டோபர் 2022 உலக நிகழ்வுகள்

நவம்பர் 2022 உலக நிகழ்வுகள்

டிசம்பர் 2022 உலக நிகழ்வுகள்

pothu arivu in Tamil, pothu arivu in Tamil Sri Lanka, pothu arivu 2022, Current Affairs Tamil, பொது அறிவு, நடைமுறை நிகழ்வுகள், போட்டிப் பரீட்சை வழிகாட்டி, pothu arivu ulagam 2022









கருத்துரையிடுக

புதியது பழையவை