இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு பெலாரசைச் சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளரான Ales Bialiatski என்பவருக்கு அறிவிக்கப்பட்டது.
நியுயோர்க் நகர பாடசாலைகளுக்கு தீபாவளி விடுமுறை 2023 இலிருந்து வழங்கப்படவுள்ளது.
ஐக்கிய இராச்சியத்தின் (UK) பிரதமராக ரிஷி சுனேக் பதவியேற்றார். ஐக்கிய இராச்சியத்தின்பிரதமராக இருந்த லிஸ் ட்ரஸ் (Liz Truss) தனது பதவியை இராஜினாமா செய்ததை அடுத்து இந்த பதவியேற்பு நிகழ்ந்துள்ளது.
ஈராக்கின் ஜனாதிபதியாக அப்துல் லத்திப் ரஷிட் தெரிவு செய்யப்பட்டார்.
2029 ஆம் ஆண்டு ஆசிய குளிர்கால போட்டிகளை நடத்தும் நாடாக சவுதி அரேபியா தெரிவு செய்யப்பட்டது.
2022 ஆம் ஆண்டுக்கான புக்கர் பரிசு இலங்கையின் எழுத்தாளரான ஷெஹான் கருணாதிலகவால் எழுதப்பட்ட The Seven Moons of Maali Almeida எனப்படும் புத்தகத்திற்குக் கிடைத்தது.
செப்டம்பர் 2022 உலக நிகழ்வுகள்
pothu arivu in Tamil, pothu arivu in Tamil Sri Lanka, pothu arivu 2022, Current Affairs Tamil, பொது அறிவு, நடைமுறை நிகழ்வுகள், போட்டிப் பரீட்சை வழிகாட்டி, pothu arivu ulagam 2022
![]() |