இறைவனின் பெயரால் ஆரம்பிக்கின்றேன்.
நடைமுறை உலகில் அன்றாட நிகழ்வுகளை அறிந்து வைத்திருப்பது அவசியமான ஒன்றாக இருக்கின்றது. பத்திரிகைகள், இணையத்தளங்களிலிருந்து எடுக்கின்ற முக்கியமான நிகழ்வுகளின் குறிப்புகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக இந்த வலைப்பூவை ஆரம்பித்துள்ளேன். ஒவ்வொரு மாத இறுதிப் பகுதியிலும் அந்தந்த மாதத்திற்குரிய நிகழ்வுகள் இற்றைப்படுத்தப்படும். உங்களின் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றேன். தவறுகளை சுட்டிக் காட்டுங்கள்.
நன்றி

--------------------------------------------------------------------------------------------------------------------
கடந்த 2013ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த வலைப்பூவில் இன்று முதல் மாணவர் ஆக்கங்கள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. மாதாந்த செய்தித் தொகுப்பும் முக்கிய செய்திகளும் எமது இந்த வலைப்பூவில் பகிரப்படுகின்றன.
19.05.2023