உலகப் பணக்காரர்கள் அண்ணளவாக ஒரு நிமிடத்தில் சம்பாதிக்கும் பணத்தின் அளவை கீழே பார்க்கலாம்.
01. முகேஸ் அம்பானி 1.5 கோடி இந்திய ரூபாய்கள்
02. ஜெப் பெசோஸ் 142667 அமெரிக்க டொலர்கள்
03. எலன் மாஸ்க் 1.41 அமெரிக்க டொலர்கள்
04. வொரன் பபட் 25694 அமெரிக்க டொலர்கள்
05. பில்கேட்ஸ் 30400 அமெரிக்க டொலர்
06. மார்க் சுக்கர் பேர்க் 21135 அமெரிக்க டொலர்கள்
07. லெரி பேஜ் 18719 அமெரிக்க டொலர்கள்
Thanks Scoopwhoop.com