ஜப்பானிய அம்மா ஒருவர் தனது மூன்ற பிள்ளைகளுக்கான உணவுகளை வித்தியாசமான முறையில் வடிவமைத்துள்ளார். கண்ணைக் கவரும் விதமாக கலைநயத்துடன் இந்த உணவுகளை அவர் தயாரித்துள்ளார். இதனை பார்க்கின்ற போது உங்களுக்கும் இவற்றை சாப்பிட வேண்டும் போல் இருக்கின்றதல்லவா?
Thanks : BoredPanda
Tags:
ஜப்பான்