இரட்டைத் திரையுடன் மடிக்கணினி


CES 2023 கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட உரம் விசிறும் தொழில்நுட்பம், சூழலுக்குப் பாதிப்பில்லாத உழவு இயந்திரம் பற்றி முன்னைய பதிவொன்றில் பார்த்தோம்.

இன்றைய பதிவில் இரட்டைத் திரையுடன் கூடிய மடிக்கணினி பற்றிப் பார்ப்போம். 


CES 2023 கண்காட்சியானது அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடைபெற்று வருகின்றது. இதில் Lenovo நிறுவனத்தினால் புதிய வகை மடிக்கணினியொன்று அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த மடிக்கணினியின் பெயர்  Lenovo Yoga Book 9i 2-in-1 Laptop என்பதாகும். இதில் இரண்டு திரைகள் (Dual Screen) காணப்படுகின்றன. பாவனையாளரின் வசதிக்கேற்ப இரண்டு திரைகளையும் பக்கத்துப் பக்கத்திலோ அல்லது ஒன்றின் தலைப்பகுதி மீது மற்றொன்றை வைத்தோ பயன்படுத்த முடியும். 

ஒவ்வொரு திரையும் 13.3 அங்குலம் அளவு கொண்டதாகவும் 16.10 Ratio உடையதாகவும் காணப்படுகின்றன. Interl நிறுவனத்தின் பதின்மூன்றாம் தலைமுறை Core i 7 U-15 முறைவழியாக்கியையும் (CPU) 16 GB LPDDR5X முதன்மை நினைவகத்தையும் (RAM) 512 GB வன்தட்டையும் கொண்டு காணப்படுகின்றது.





Notice : This article was written based on English websites. All images were downloaded from websites. 
குறிப்பு: ஆங்கில இணையத் தளங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த கட்டுரை எழுதப்பட்டது. படங்கள் அனைத்தும் இணையத் தளங்களிலிருந்து தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளன.

கடந்த வருடம் நடைபெற்ற முக்கிய செய்திகளை மாதாந்த அடிப்படையில் வாசிப்பதற்கு கீழேயுள்ள இணைப்புக்களைக் Click செய்யுங்கள்.க.பொ.த உயர்தர பொதுச் சாதாரண பரீட்சை மற்றும் ஏனைய பரீட்சைகளுக்குத் தேவையான பொது அறிவுக்  குறிப்புக்கள் ( நடைமுறை நிகழ்வுகள்) இந்த இணைப்புக்களில் உள்ளன.

ஜனவரி 2022 உலக நிகழ்வுகள்

பெப்ரவரி 2022 உலக நிகழ்வுகள்

மார்ச் 2022 உலக நிகழ்வுகள்

ஏப்ரல் 2022 உலக நிகழ்வுகள்

மே 2022 உலக நிகழ்வுகள்

ஜூன் 2022 உலக நிகழ்வுகள்

ஜூலை 2022 உலக நிகழ்வுகள்

ஆகஸ்ட் 2022 உலக நிகழ்வுகள்

செப்டம்பர் 2022 உலக நிகழ்வுகள்

ஒக்டோபர் 2022 உலக நிகழ்வுகள்

நவம்பர் 2022 உலக நிகழ்வுகள்

டிசம்பர் 2022 உலக நிகழ்வுகள்




 

 Lenovo Yoga Book 9i 2-in-1 Laptop, Latest laptop, Lenovo latest, CES 2023

கருத்துரையிடுக

புதியது பழையவை