ஆறு வயது மாணவனால் சுடப்பட்ட ஆசிரியை





அமெரிக்காவின் வேர்ஜீனியாவில் பாடசாலையொன்றில் ஆறு வயது மாணவன் கைத்துப்பிக்கியால் சுட்டதில் ஆசிரியர் பலத்த காயத்திற்குள்ளாகியுள்ளார். Richneck Elementary School எனப்படும் பாடசாலையிலேயே இந்தச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றுள்ளது. சுடப்பட்ட ஆசிரியைக்கு வயது 30 என்றும் துப்பாக்கிச் சூட்டினால் கடுமையாக அவர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அறிய முடிகிறது.  குறித்த மாணவன் பொலிஸ் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளார். இம்மாணவனுக்கு எவ்வாறு கைத் துப்பாக்கி கிடைத்தது என்று ஆராய்ந்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Notice : This article was written based on English websites. All images were downloaded from websites. 
குறிப்பு: ஆங்கில இணையத் தளங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த கட்டுரை எழுதப்பட்டது. படங்கள் அனைத்தும் இணையத் தளங்களிலிருந்து தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளன.

கடந்த வருடம் நடைபெற்ற முக்கிய செய்திகளை மாதாந்த அடிப்படையில் வாசிப்பதற்கு கீழேயுள்ள இணைப்புக்களைக் Click செய்யுங்கள்.க.பொ.த உயர்தர பொதுச் சாதாரண பரீட்சை மற்றும் ஏனைய பரீட்சைகளுக்குத் தேவையான பொது அறிவுக்  குறிப்புக்கள் ( நடைமுறை நிகழ்வுகள்) இந்த இணைப்புக்களில் உள்ளன.

ஜனவரி 2022 உலக நிகழ்வுகள்

பெப்ரவரி 2022 உலக நிகழ்வுகள்

மார்ச் 2022 உலக நிகழ்வுகள்

ஏப்ரல் 2022 உலக நிகழ்வுகள்

மே 2022 உலக நிகழ்வுகள்

ஜூன் 2022 உலக நிகழ்வுகள்

ஜூலை 2022 உலக நிகழ்வுகள்

ஆகஸ்ட் 2022 உலக நிகழ்வுகள்

செப்டம்பர் 2022 உலக நிகழ்வுகள்

ஒக்டோபர் 2022 உலக நிகழ்வுகள்

நவம்பர் 2022 உலக நிகழ்வுகள்

டிசம்பர் 2022 உலக நிகழ்வுகள்




 

 Richneck Elementary School shooting

கருத்துரையிடுக

புதியது பழையவை