மடித்து விரிக்கக் கூடிய திரை


தொழில்நுட்ப உலகில் நிறுவனம் புதிய புதிய தொழில்நுட்பங்களை Samsung அறிமுகப்படுத்தி வருவது நாம் அறிந்ததே. அந்த வகையில் இந்த நிறுவனமானது மற்றுமொரு தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்கின்றது. அடுத்த வாரம் அமெரிக்காவின் லாஸ்வேகாஸில் CES 2023 கண்காட்சி நடைபெறுகின்றது. இந்தக் கண்காட்சியில் OLED தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள மடிக்கக்கூடிய திரையை (Flex Hybrid OLED) நிறுவனம் அறிமுகம் செய்கின்றது. 

Flex Hybrid OLED

இந்தத் திரையை விரிக்கக் கூடியதாக உள்ளதோடு 10.5 அளவுள்ள (with ratio 4:3) திரையை அளவுள்ளதாக  இழுத்து (Slide செய்து) 12.4 அங்குலமாக (with ration 16:10) பெரிதாக்கவும் முடியும். அதாவது இந்தத் திரையை ஒரு பக்கமாக விரித்துப் பெரிதாக்கும் அதேவேளை மறுபக்கமாக இழுத்தும் பெரிதாக்க முடியும். 

ஒரு பக்கமாக இழுத்து 14 அங்குலமுள்ள திரையை 17.3 அங்குலமாக பெரிதாக்கும் Flex Slidable Solo திரையும்,  இரண்டு பக்கமாக இழுத்து 14 அங்குலமுள்ள திரையை 17.3 அங்குலமாக பெரிதாக்கும் Flex Slidable Duet திரையும் இந்தக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படவுள்ளன. 

Slidable Flex Duet

அத்துடன் தொலைக்காட்சி மற்றும் கணினித் திரைகளுக்குத் தேவையான 77",65",55",34" அளவுள்ள QD - OLED Panels களையும் CES 2023 கண்காட்சியில் Samsung நிறுவனம்  அறிமுகம் செய்கின்றது. 

Notice : This article was written based on English websites. All images were downloaded from websites. 
குறிப்பு: ஆங்கில இணையத் தளங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த கட்டுரை எழுதப்பட்டது. படங்கள் அனைத்தும் இணையத் தளங்களிலிருந்து தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளன.

கடந்த வருடம் நடைபெற்ற முக்கிய செய்திகளை மாதாந்த அடிப்படையில் வாசிப்பதற்கு கீழேயுள்ள இணைப்புக்களைக் செய்யுங்கள்.க.பொ.த உயர்தர பொதுச் சாதாரண பரீட்சை மற்றும் ஏனைய பரீட்சைகளுக்குத் தேவையான பொது அறிவுக்  குறிப்புக்கள் ( நடைமுறை நிகழ்வுகள்) இந்த இணைப்புக்களில் உள்ளன.

ஜனவரி 2022 உலக நிகழ்வுகள்

பெப்ரவரி 2022 உலக நிகழ்வுகள்

மார்ச் 2022 உலக நிகழ்வுகள்

ஏப்ரல் 2022 உலக நிகழ்வுகள்

மே 2022 உலக நிகழ்வுகள்

ஜூன் 2022 உலக நிகழ்வுகள்

ஜூலை 2022 உலக நிகழ்வுகள்

ஆகஸ்ட் 2022 உலக நிகழ்வுகள்

செப்டம்பர் 2022 உலக நிகழ்வுகள்

ஒக்டோபர் 2022 உலக நிகழ்வுகள்

நவம்பர் 2022 உலக நிகழ்வுகள்

டிசம்பர் 2022 உலக நிகழ்வுகள்




Flex Hybrid OLED,  Flex Slidable Solo, Flex Slidable Duet, QD - OLED Panels, Samsung, CES 2023

கருத்துரையிடுக

புதியது பழையவை