சீனாவின் அதிசய ட்ரோன்

 


நாம் வாழும் இவ்வுலகில் நாடுகள் நாளுக்கு நாள் தொழில் நுட்பத்தில் முன்னேறி வருகின்றன. அந்த நாடுகள் வரிசையில் சீனாவும் ஒன்றாகும். அந்த வகையில தொழில்நுட்பத்தில் முன்னேறி வரும் சீனாவானது சக்திவாய்ந்த ஆளில்லா விமானம் ஒன்றைத் தயாரித்துள்ளது. 


MD - 22 என்று அழைக்கப்படுகின்ற இந்த ஆளில்லா விமானமானது மணித்தியாலததிற்கு 8645 கிலோமீற்றர் வேகத்தில் பறக்கக் கூடியது. அத்துடன் 4000 கிரோகிராம் எடையைத் தாங்கக் கூடியது. 1000கிலோகிராம் எடையைக் கொண்டதாக இது வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.


நவம்பர் 08 தொடக்கம் 13 வரை நடைபெறுகின்ற  Zhuhai Airshow  (Airshow China 2022) எனப்படும் கண்காட்சியில் இந்த ஆளில்லா விமானத்தின் மாதிரி காட்சிப்படுத்தப்படும் என்று கருதப்படுகின்றது.




ஏப்ரல் 2022 உலக நிகழ்வுகள்

மே 2022 உலக நிகழ்வுகள்

ஜூன் 2022 உலக நிகழ்வுகள்

ஜூலை 2022 உலக நிகழ்வுகள்

ஆகஸ்ட் 2022 உலக நிகழ்வுகள்

செப்டம்பர் 2022 உலக நிகழ்வுகள்

Tags : MD - 22, China, Drone, Aviation technology










கருத்துரையிடுக

புதியது பழையவை