பின்லாந்து நாடானது நேட்டோ அமைப்பில் உத்தியோகபூர்வமாக 31 ஆவது உறுப்பினராக நேற்று இணைந்து கொண்டது. பிரஸெல்ஸில் அமைந்துள்ள நேட்டோவின் தலைமையகத்திற்குச் சென்ற பின்லாந்து ஜனாதிபதி Sauli Niinisto பின்லாந்து நேட்டோவில் இணைவதற்கான உத்தியோகபூர்வ நடவடிக்கைகளில் ஈடுபட்டார். நேட்டோவில் இணைந்ததையடுத்து பின்லாந்தின் தேசியக் கொடி நேட்டோவின் தலைமையகத்தில் ஏனைய நாட்டுக் கொடிகளுடன் இணைந்து பறக்க விடப்பட்டுள்ளது.
நேட்டோவில் இணைவதற்கான பின்லாந்தின் கோரிக்கையை துருக்கி மார்ச் 30 இல் அங்கீகரித்தது. நேட்டோவில் இணைவதற்கான சுவீடன் நாட்டின் கோரிக்கையும் காத்திருப்பில் உள்ளது.
Notice : This article was written based on English websites. All images were downloaded from websites.
குறிப்பு: ஆங்கில இணையத் தளங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த கட்டுரை எழுதப்பட்டது. படங்கள் அனைத்தும் இணையத் தளங்களிலிருந்து தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளன.
கடந்த வருடம் நடைபெற்ற முக்கிய செய்திகளை மாதாந்த அடிப்படையில் வாசிப்பதற்கு கீழேயுள்ள இணைப்புக்களைக் Click செய்யுங்கள்.க.பொ.த உயர்தர பொதுச் சாதாரண பரீட்சை மற்றும் ஏனைய பரீட்சைகளுக்குத் தேவையான பொது அறிவுக் குறிப்புக்கள் ( நடைமுறை நிகழ்வுகள்) இந்த இணைப்புக்களில் உள்ளன.
செப்டம்பர் 2022 உலக நிகழ்வுகள்
![]() |
Summary of the above post in English
Finland officially joined NATO as 31 member. Turkey gave its approval on Finland’s membership bid on March 30. Finland’s president, Sauli Niinisto, visited to NATO’s headquarters in Brussels to complete the process. Finland’s flag was raised among those of its fellow members in front of NATO head quarters.
සාරාංශය සිංහලෙන්
ෆින්ලන්තය 31 වැනි සාමාජිකයා ලෙස නේටෝවට එක් විය