தொடர்ச்சியாக விண்ணியல் ஆய்வுகளில் ஈடுபட்டு வரும் சீனா இன்று காலை மொத்தமாக 22 செயற்கைக் கோள்களை விண்ணுக்கு அனுப்பியது. ஏழு நிறுவனங்கள் மற்றும் தனியார் கம்பனிகளால் உருவாக்கப்பட்டுள்ள இச் செயற்கைக் கோள்கள் அளவில் சிறியனவாகும். சூழல் கண்காணிப்பு, காட்டுத் தீ தடுப்பு, பேரழிவுகள் தவிர்ப்பு போன்றவற்றிற்காக இவை அனுப்பப்ட்டுள்ளன.
Tags:
சீனா