உக்ரேனின் பகுதிகளை ரஷ்யாவுடன் இணைக்கும் புட்டின்?


ரஷ்யாவால் அண்மையில் கைப்பற்றப்பட்ட உக்ரேனின் நான்கு பிரதேசங்கள் ரஷ்யாவுடன் இணைக்கப்பட்டுள்ளன. உக்ரேனுடன் ரஷ்யா போரிட்டு வரும் நிலையில் சர்வதேச எதிர்ப்பையும் மீறி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. Donetsk, Luhansk, Kherson, Zaporizhzhia ஆகிய பிரதேசங்களே இவ்வாறு இணைப்பு செய்யப்பட்டுள்ளன. இந்த நான்கு பிரதேசங்களுக்கும் நான்கு தலைவர்களையும் புட்டின் நியமித்துள்ளார். நேற்று வெள்ளிக் கிழமை க்ரெம்லினில் இது தொடர்பான நான்கு தலைவர்களையும் புட்டின் சந்தித்துள்ளார்.

 முன்னைய மாதங்களுக்கான செய்தித் தொகுப்புக்களை அறிய கீழே உள்ள இணைப்புக்களை Click செய்யுங்கள். 

மார்ச் 2022 உலக நிகழ்வுகள்

ஏப்ரல் 2022 உலக நிகழ்வுகள்

மே 2022 உலக நிகழ்வுகள்

ஜூன் 2022 உலக நிகழ்வுகள்

ஜூலை 2022 உலக நிகழ்வுகள்

ஆகஸ்ட் 2022 உலக நிகழ்வுகள்

செப்டம்பர் 2022 உலக நிகழ்வுகள்

pothu arivu in Tamil, pothu arivu in Tamil Sri Lanka, pothu arivu 2022, Current Affairs Tamil, பொது அறிவு, நடைமுறை நிகழ்வுகள், போட்டிப் பரீட்சை வழிகாட்டி, pothu arivu ulagam 2022









கருத்துரையிடுக

புதியது பழையவை