விளையாட்டொன்றில் யாராவது தோற்றால் அவர் கொலை செய்யப்படுவதுடன் தொடர்புடைய காட்சிகளை நீங்கள் திரைப்படங்களில் பார்த்திருப்பீர்கள். அப்படியான விடயம் நிஜத்தில் நடைபெறும் சாத்தியம் ஏற்பட்டிருக்கின்றது.
ஆம் Palmer Luckey என்பவர் வித்தியாசமான Head Set ஒன்றைக் கண்டுபிடித்திருக்கின்றார். நீங்கள் இதை அணிந்து கொண்டு விளையாட்டில் (VR Video Game) ஈடுபடும் போது அந்த விளையாட்டில் நீங்கள் இறந்தால் உண்மையிலேயே உங்களைக் கொலை செய்யும் வகையில் இது உருவாக்கப்பட்டிருக்கின்றது. விளையாட்டில் தோற்று திரையில் Game Over காட்சிப்படுத்தப்படும் போது இந்த Head Set ஐ அணிந்திருப்பவரின் மூளையை அழிக்கும் வகையில் இது உருவாக்கப்பட்டிருக்கின்றது.

Sword Art Online எனப்படும் தொலைக்காட்சித் தொடரில் உள்ள Nerve Gear Headset ஐ பிரதிபலிக்கும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
![]() |
Sword Art Online |
![]() |
NerveGear |
கடந்த 2014 இல் FaceBook நிறுவனம் மூன்று மில்லியன் டொலருக்கு வாங்கிய Oculus நிறுவனத்தின் இணை நிறுவுனர் Palmer Luckey என்பது குறிப்பிடத்தக்கது.
![]() |
Palmer Luckey |
ஆங்கில இணையத் தளங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கட்டுரை எழுதப்பட்டது.
செப்டம்பர் 2022 உலக நிகழ்வுகள்
Tags : MD - 22, China, Drone, Aviation technology
![]() |
Tags : Sword Art Online, Palmer luckey, VR Game
Tags:
VR Game