நட்சத்திரமொன்று தன்னுள்ளேயுள்ள ஐதரசன் சக்தியை இழந்து இறந்த நிலையை அடையும் போது White Dwarf என்று அழைக்கப்படுகின்றது. அவ்வாறான நிலையை அடைந்த மிகப் பழைமையான நட்சத்திரமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
WDJ2147-4035 என்று பெயரிடப்பட்டுள்ள இது பெருவெடிப்பு நிகழ்வதற்கு 3 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் அதாவது 10.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றியுள்ளது. மலைப்பாங்கான கோள்களால் சுற்றப்பட்டு வந்த சூரியனாக இது காணப்பட்டுள்ளது.
ஐரோப்பிய விண்வெளி முகவரகத்தின் (ESA) Gaia விண்வெளி தொலைகாட்டி எ மூலமாக பூமியிலிருந்து 90 ஒளியாண்டுகள் தூரத்தில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆங்கில இணையத் தளங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.
செப்டம்பர் 2022 உலக நிகழ்வுகள்
![]() |
Tags : White Dwarf, WDJ2147-4035
Tags:
விண்வெளிச் செய்திகள்