இவ்வருடத்தின் கடைசி இரத்த நிலா


சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வருகின்ற போது பூமியின்  நிழல் சந்திரனில் விழுவதால் சந்திர கிரகணம் ஏற்படுகின்றது. இவ்வாறான கிரகணத்தில் பூமியின் நிழலில் முழுமையாக சந்திரன் மறைவது இரத்த நிலா (Blood Moon) என அழைக்கப்படுகின்றது. 

இன்று உலகின் பல பாகங்களில் இந்த இரத்த நிலா சந்திர கிரகணம் அவதானிக்கப்பட்டது. இந்த சந்திர கிரகணத்தை கிழக்கு ஆசிய , அவுஸ்திரேலியா மற்றும் வடக்கு, மத்திய அமெரிக்கா போன்ற பிரதேசங்களில் காணமுடியும். 


அடுத்த 2025 வரை இவ்வாறான முழு சந்திர கிரகணத்தை காண முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. 


ஏப்ரல் 2022 உலக நிகழ்வுகள்

மே 2022 உலக நிகழ்வுகள்

ஜூன் 2022 உலக நிகழ்வுகள்

ஜூலை 2022 உலக நிகழ்வுகள்

ஆகஸ்ட் 2022 உலக நிகழ்வுகள்

செப்டம்பர் 2022 உலக நிகழ்வுகள்









Tags : Blood Moon

கருத்துரையிடுக

புதியது பழையவை