பீபா உதைப்பந்துப் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு வழங்கப்படுகின்ற வெற்றிக் கிண்ணம் பற்றி சில விடயங்களை நாம் இந்தப் பதிவில் பார்ப்பபோம்.
இந்தக் கிண்ணமானது 18 கரட் தங்கத்தால் ஆக்கப்பட்டுள்ளது. அத்துடன் 37 CM உயரமும் 6kg நிறையையும் கொண்டது.இதனுடைய உற்பத்திப் பெறுமதி 50000அமெரிக்க டொலராகக் காணப்பட்டாலும் தற்போதைய பெறுமதி 20 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
1971 இல் இதனுடைய உற்பத்திப் பெறுமதி 50000 அமெரிக்க டொலராகக் காணப்பட்டாலும் தற்போதைய பெறுமதி 20 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
1930 இலிருந்து 1970 வரை வழங்கப்பட்ட வெற்றிக் கிண்ணத்தின் பெயர் Jules Rimet trophy என்பதாகும். தற்போதைய வடிவத்திலான கிண்ணம் 1974 இலிருந்து வழங்கப்படுகின்றது.
இதனுடைய தற்போதைய அமைப்பை வடிவமைத்தவர் இத்தாலியின் மிலானைச் சேர்ந்த Silvio Gazzaniga என்பவராவார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு மரணமடைந்தார். இவருடைய குடும்பமே தற்போது இதற்குப் பொறுப்பாக இருக்கின்றது.
குறிப்பு: ஆங்கில இணையத் தளங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த கட்டுரை எழுதப்பட்டது. படங்கள் அனைத்தும் இணையத் தளங்களிலிருந்து தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளன.
செப்டம்பர் 2022 உலக நிகழ்வுகள்
![]() |