மதுபானம் விற்கப்படமாட்டாது பீபா அதிரடி அறிவிப்பு


எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை கட்டாரில் பீபா உதைப் பந்தாட்டப் போட்டிகள் ஆரம்பமாக இருக்கின்றன. இதில் 1.2 மில்லியன் ரசிகர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.  அவர்களுக்குத் தேவையான தங்குமிட வசதிகள், போக்குவரத்து போன்ற விடயங்களை கட்டார் அரசு சிறப்பாக ஏற்பாடு செய்து வருகின்றது. இந்த நிலையில் பீபா இன்று புதிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அதன் படி போட்டி நடக்கும் அரங்கு மற்றும் அதனையண்டிய பிரதேசங்களில் மதுபானம் விற்கப்படாது என்று அறிவித்துள்ளது. 

Notice : This article was written based on English websites. All images were downloaded from websites. 

குறிப்பு: ஆங்கில இணையத் தளங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த கட்டுரை எழுதப்பட்டது. படங்கள் அனைத்தும் இணையத் தளங்களிலிருந்து தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளன.

ஏப்ரல் 2022 உலக நிகழ்வுகள்

மே 2022 உலக நிகழ்வுகள்

ஜூன் 2022 உலக நிகழ்வுகள்

ஜூலை 2022 உலக நிகழ்வுகள்

ஆகஸ்ட் 2022 உலக நிகழ்வுகள்

செப்டம்பர் 2022 உலக நிகழ்வுகள்






Tags : Fifa, Qatar Football 2022

கருத்துரையிடுக

புதியது பழையவை