எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை கட்டாரில் உலக உதைப்பந்தாட்டம் ஆரம்பமாக இருக்கின்றது. இதனை முன்னிட்டு 8 மைதானங்கள் தயார் நிலையில் உள்ளன. இந்த மைதானங்களில் எத்தனை பேர் அமர்ந்திருந்து பார்க்கலாம் என்ற பட்டியலை கீழே நீங்கள் பார்க்கலாம்.
01. Lusail Stadium - 80,000 பேர்
02. Al Bayt Stadium - 60,000 பேர்
03. Education City Stadium - 40,000 பேர்
04. Stadium 974 - 40,000 பேர்
05. Khalifa International Stadium - 40,000 பேர்
06. Ahmad Bin Ali Stadium - 40,000 பேர்
07. Al Thumama Stadium - 40,000 பேர்
08. Al Janoub Stadium - 40,000 பேர்
Notice : This article was written based on English websites. All images were downloaded from websites.
குறிப்பு: ஆங்கில இணையத் தளங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த கட்டுரை எழுதப்பட்டது. படங்கள் அனைத்தும் இணையத் தளங்களிலிருந்து தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளன.
செப்டம்பர் 2022 உலக நிகழ்வுகள்
![]() |
Tags : Fifa, Qatar Football 2022