01. இலங்கைப் புகையிரத திணைக்களம் எத்தனையாம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது?
02. இலங்கையின் ரயில் பாதையின் நீளம் அண்ணளவாக எத்தனை கிலோமீற்றர்?
03. இலங்கையின் முதலாவது அதிவேக ரயில் எத்தனையாம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது?எந்ந நகரங்களை இணைக்கின்றது?
04. இலங்கையின் ஒரு நாளைக்கு சேவையில் ஈடுபடும் பயணிகள் ரயில்களின் எண்ணிக்கை எத்தனை?
05. ரயில் போக்குவரத்தின் தந்தை யார்?
06. உலகின் நீண்ட புகையிரதம் எது?
07. இலங்கைப் புகையிரதத்தின் முதலாவது பணிப்பாளர் யார்?
08. மாத்தறை கதிர்காமம் ரயில் பாதை எத்தனை கிலோமீற்றர் நீளம் கொண்டது?
09. இந்தியாவின் புல்லட் ரயில் சேவை எந்த நகரங்களை இணைக்க இருக்கிறது?
10. இலங்கையின் நீண்ட புகையிரத சுரங்கம் எங்கே காணப்படுகிறது.
11. ஒன்பது வளைவுகள் ரயில் பாதை இலங்கையில் எங்கே காணப்படுகிறது?
12. இலங்கையின் நீண்ட ரயில் பாலம் எங்கே காணப்படுகிறது. அதன் பெயர் யாது?
13. அகல ரயில் பாதையின் தண்டவாளத்தின் தூரம் யாது?
14. உலகின் நீளமான சுரங்கப்பாதை எங்கே காணப்படுகிறது?
15. குறுகிய ரயில் பாதையின் தூரம் யாது?
16. 2018 இல் என்ன நோய் இல்லாத நாடாக இலங்கை உலக சுகாதார ஸ்தாபனத்தால் பெயரிடப்பட்டது?
17. நீராவி இயந்திரத்தைக் கண்டுபிடித்தவர் யார்?
18. நகரக்கூடிய நீராவி இயந்திரத்தைக் கண்டுபிடித்தவர் யார்?
19. உலகில் முதலாவது சுரங்க ரயில் பாதை எத்தனையாம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது?
20. முதலாவது பொது ரயில் போக்குவரத்து சேவை எங்கே ஆரம்பிக்கப்பட்டது?
21. உலகின் நீளமான புகையிரதப் பாலம் எங்கே உள்ளது?
22. உலகின் நீளமான புகையிரத மேடை எங்கே அமைந்துள்ளது?
23. கொழும்பு கோட்டை ரயில் நிலையம் எத்தனையாம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது?
24. இலங்கையில் ரயில் சேவை எத்தனையாம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது?
25. இலங்கைப் புகையிரதத்தின் பொது முகாமையாளர் யார்?
26. இலங்கையின் முதலாவது ரயில் பாதை எது ? அது எத்தனை கிலோமீற்றர் நீளமானது?
27. இலங்கைப் புகையிரதத்தின் பொற்காலம் யாருடைய காலம்?
28. இலங்கைப் புகையிரதத்தின் பொற்காலம் எது?
29. இலங்கைப் புகையிரதத்தின் முதலாவது இலங்கையைச் சேர்ந்த முகாமையாளர் யார்?
30. கொழும்பு பதுளை புகையிரத சேவையின் பெயர் யாது?
31. சாரதியில்லாத அதிவேக ஆகாய ரயிலின் (Commercial Driverless Sky Train) ஒத்திகையை மே 2023 இல் எந்த நாடு நடாத்தியது.
கடந்த வருடம் நடைபெற்ற முக்கிய செய்திகளை மாதாந்த அடிப்படையில் வாசிப்பதற்கு கீழேயுள்ள இணைப்புக்களைக் Click செய்யுங்கள்.க.பொ.த உயர்தர பொதுச் சாதாரண பரீட்சை மற்றும் ஏனைய பரீட்சைகளுக்குத் தேவையான பொது அறிவுக் குறிப்புக்கள் ( நடைமுறை நிகழ்வுகள்) இந்த இணைப்புக்களில் உள்ளன.
செப்டம்பர் 2022 உலக நிகழ்வுகள்
![]() |



