உலகின் இரண்டாவது பணக்காரர் ஒரு இந்தியரா?


போர்ப்ஸ் (Forbes) இணையத்தளம் Real Time Billionaires எனப்படும் பட்டியலை தொடர்ச்சியாக இற்றைப்படுத்தி வருகின்றது. இதில் அன்றன்றைய நிலைமைக்கு ஏற்ப பணக்காரர் பட்டியல் இற்றைப் படுத்தப்பட்டு வருகின்றது. இதில் இன்றைய நிலவரத்தின் படி இந்தியாவைச் சேர்ந்த Gautam Adani கொஞ்ச நேரம் இரண்டாவது இடத்தில் காணப்பட்டார்.


எனினும் இந்தப் பதிவை எழுதும் சந்தர்ப்பத்தில் அவர் மூன்றாம் நிலையில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


Tesla மற்றும் SpaceX இன் எலான் மஸ்க் தொடர்ந்தும் முன்னிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

ஆங்கில இணையத்தளங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. 


மாதாந்த அடிப்படையிலான முக்கியமான உலக செய்திகளை அறிய கீழே உள்ள இணைப்புக்களுக்கு செல்லுங்கள்.

மார்ச் 2022 உலக நிகழ்வுகள்

ஏப்ரல் 2022 உலக நிகழ்வுகள்

மே 2022 உலக நிகழ்வுகள்

ஜ-ன் 2022 உலக நிகழ்வுகள்

ஆகஸ்ட் 2022 உலக நிகழ்வுகள்


Tags : Gautam Adani, India, Forbes

கருத்துரையிடுக

புதியது பழையவை