இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டது.
கொழும்புக் கோட்டையிலிருந்து பொலனறுவை வரையிலான புலதிசி கடுகதி ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டது.
தாமரைக் கோபுரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவால் திறந்து வைக்கப்பட்டது. இது உலகிலுள்ள உயரமான கட்டடங்களுள் 19 ஆவது இடத்தில் உள்ளதாகும்.
பிரக்ஸிட் தொடர்பில் பிரித்தானிய பிரதமர் மோரிஸ் ஜோன்ஸனினால் கொண்டுவரப்பட்ட யோசனைத் திட்டம் ஆளும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களால் தோற்கடிக்கப்பட்டது.
சிம்பாபேயின் முன்னளர் ஜனாதிபதி ரொபர்ட் முகாபே 95 ஆவது வயதில் காலமானார்.
சவுதியின் அரம்கோ எண்ணெய் நிறுவனத்திற்கு சொந்தாமான புக்கியாக் , குரைஸ் எண்ணைக் கிணறுகள் ஆளில்லா விமானத் தாக்குதலுக்குட்பட்டன.
ஆண்டின் சிறந்த கால்பந்தாட்ட வீரருக்கான குயினஸ் விருதை போர்த்துக்கல் அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோ பெற்றுக் கொண்டார்.