*. இந்தோனேசியாவின் சுரபயா நகரிலிருந்து சிங்கப்ப+ருக்கு பிரயாணம் செய்த எயர் ஏசியா QZ 8501 விமானம் காணாமல் போனது.
*. நாசாவின் ஒராயன் விண்கலத்தின் சோதனைப் பறப்பு மேற்கொள்ளப்பட்டது.
*. சீனா தன்னுடைய சிபர்ஸ் 4 என்ற செயற்கைக் கோளை விண்ணில் ஏவியது.
*. சீனாவின் அமைதிக்கான கன்பூசியஸ் விருது பிடல் காஸ்ட்ரோவுக்கு வழங்கப்பட்டது.
*. ஜூன் 21 சர்வதேச யோகா தினமாக ஐ.நாவால் அறிவிக்கப்பட்டது.
*. ரோலின் ஸ்ட்ரவுஸ் (தென்னாபிரிக்கா) 2014 ஆம் ஆண்டுக்கான உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டார்.
*. பாக்கிஸ்தானின் பெசாவர் நகரப் பாடசாலையொன்றில் தலிபான்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 132 மாணவர்கள் உட்பட 141 பேர் கொல்லப்பட்டனர்.
*. GSLV MK III என்ற விண்கலத்தை இந்தியா விண்ணுக்கு ஏவியது.
*. பாக்கிஸ்தானின் பெ~hவர் நகரிலுள்ள பாடசாலையொன்றில் தலிபான்கள் மேற்கொண்ட தாக்குதலில் 131 சிறுவர்கள் உட்பட 141 பேர் கொலை செய்யப்பட்டனர்.
*. கட்டுநாயக்கவிலிருந்து இரத்மலானைக்கு பிரயாணம் செய்த அன்டனோவ் 32 விமானம் அத்துரகிரிய பிரதேசத்தில் விபத்துக்குள்ளானதில் 4 பேர் கொல்லப்பட்டதுடன் ஒருவர் காயமடைந்தார்.