நியுயோர்க்கில் நடைபெற்று வருகின்ற அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டியில் அவுஸ்திரேலியாவின் Ajla Tomljanovicஐ ஷெரீனா வில்லியம்ஸ் எதிர் கொண்டார். இதில் 7-5, 6-7, (4-7), 6-1 செட்கணக்கில் தோல்வியைத் தழுவினார்.இது ஷெரீனா வில்லியம்ஸின் டென்னிஸ் வாழ்க்கையில் கடைசிப் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. போட்டியின் நடுவில் நடைபெற்ற நேர்காணலில் தன்னுடைய குடும்பம் மற்றும் ரசிகர்களுக்கு நன்றியைத் தெரிவித்தார்.
அமெரிக்காவின் டென்னிஸ் வீராங்கணை ஷெரீனா வில்லியம்ஸ் 27 வருட கால தொழில்சார் டென்னிஸ் அனுபவத்தைக் கொண்டவர். 41 வயதானவர் . 23 கிரான்ஸ்லாம் போட்டிகளில் வெற்றிபெற்றவர். 1995 இல் தன்னுடைய 14 ஆவது வயதில் தொழில்சார் டென்னிஸ் விளையாட்டை ஆட ஆரம்பித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
![]() |
Keywords : Serena Williams, Tennis, US Open 2022, America, America Open