ஒல்லாந்தரின் பொருளாதார நடவடிக்கைகள்
01. கறுவா உரித்தலுக்காக ஒல்லாந்தர் யாரைப் பயன்படுத்தினர்?
02. ஒல்லாந்தரால் கறுவா எங்கே பயிரிடப்பட்டது?
03. கறுவா தொடர்பான திணைக்களத்தின் பெயர் யாது?
04. அந்தத் திணைக்களம் யாருடைய காலத்திலிருந்து செயற்பட்டது?
05. கறுவா தவிர ஒல்லாந்தருக்கு இலாபம் கிடைத்த ஏனைய பொருட்கள் யாவை?
06. ஒல்லாந்தர் பயன்படுத்திய விசேட பதிவேட்டின் பெயர் யாது?
07. மேலதிக இலாபத்தைப் பெறுவதற்கு ஒல்லாந்தர் மேற்கொண்ட நடவடிக்கைகள் 02 தருக.
08. பொருட்களைக் கொண்டு செல்வதற்கு ஒல்லாந்தர் பயன்படுத்திய கால்வாயின் பெயர் யாது?
09. ஒல்லாந்தர் புனர் நிர்மாணம் செய்த வாவிகளின் பெயர்கள் இரண்டு தருக.
10. யாழ்ப்பாணப் பிரதேசத்திலிருந்து எதனை ஒல்லாந்தர் ஏற்றுமதி செய்தனர்?
Tags:
கல்வி
