உலக நிகழ்வுகள் மே 2016
இலங்கை
*. அரசியலமைப்பு சபையின் 06 உப குழுக்களுக்கும் பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டனர். (1 குழுவுக்கு 11 பேர் வீதம்)அடிப்படை உரிமைகள், நீதித்துறை, நிதி, சட்டம் மற்றும் ஒழுங்கு, பொதுச் சேவைகள், மத்திய மற்றும் வெளி எல்லைகள் என்பனவே அந்த ஆறு குழுக்கள்.
*. இலங்கையைச் சேர்ந்த ஜெயந்தி குரு உதும்பால எவரஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்தார்.

உலகம்
*. தமிழக சட்ட சபைத் தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அ.இ.அ.தி.மு.க வெற்றி பெற்றது. 234 சட்ட சபை தொகுதிகளில் 232 தொகுதிகளுக்கு நடத்தப்பட்ட தேர்தலில் 123 தொகுதிகளில் இது வெற்றி பெற்றுள்ளது. தமிழக முதலமைச்சராக ஜெயலலிதா 06 ஆவது முறையாக பதவியேற்றார்.
*. ஈரானின் பாராளுவமன்றத்திற்கான 2ம் கட்ட தேர்தலில் ஹஸன் ரோஹானிக்கு ஆதரவான தரப்பினர் 42மூ ஆசனங்களைப் பெற்றனர்.கடந்த பெப்ரவரியில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் 25மூ வாக்ககுகளை வெல்லாத வேட்பாளர்களிடையே இந்த தேர்தல் நடைபெற்றது.
*. செக் குடியரசை செக்கியா என அழைப்பதற்கு அந்நாட்டு அரசு அனுமதி அளித்தது. 1993இல் செக்கோஸ்லோவாக்கியா இரு நாடுகளாகப் பிரிந்த போதே செக் குடியரசு சுதந்திரம் பெற்றது.
*. லண்டன் மேயராக சாதிக் கான் தெரிவு செய்யப்பட்டார்.
*. அவுஸ்திரேலியாவின் பாராளுவமன்றம் கலைக்கப்பட்டது. பொதுத் தேர்தல் லை 02 இல் இடம் பெறும் என அறிவிக்கப்பட்டது.
*. பிலிப்பைன்ஸ் ஜனாதிபதித் தேர்தலில் ரொட்ரிகோ டியூடெர்டோ வெற்றி பெற்றார்.
*. பிரேசில் ஜனாதிபதி டில்மா ரூசெப்பை இடை நிறுத்தம் செய்வது மற்றும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு செனட் சபையில் ஆதரவாக வாக்களிக்கப்பட்டுள்ளது. இடை நிறுத்துவதற்கு செனட்டின் 55 பேரும் எதிராக 22 பேரும் வாக்களித்தனர்.
*. சர்வதேச மனித நேய மாநாடு துருக்கியின் ஸ்தான்புல் நகரில் ந

டைபெற்றது.
www.facebook.com/ulahavalam
www.facebook.com/ulahavalam