Google Adsense : புதிய வசதிகள்

 


கடந்த  02.12.2022 அன்று எனக்கு Googleஇலிருந்து மின்னஞ்சல் ஒன்று வந்திருந்தது. அதில் Adsense சம்மந்தமான புதிய வசதி ஒன்று பற்றிய விடயம் இருந்தது. 

பொதுவாக  Bloggerரில் In-page ads, Multiplex ads, Anchor ads என பல விளம்பர வகைகள் காணப்படுகின்றது. அவைகளுடன் சேர்த்து புதிதாக Side rails என்ற விளம்பர வகையும் கூகுளால் அறிமுகப்படுத்தப்படுகின்றது. எதிர்வரும் 13 ஆம் திகதியிலிருந்து இந்த வசதியை உங்கள் இணையத் தளங்களில் காண முடியும். இதன் காரணமாக உங்கள் Adsense வருமானம் அதிகரித்துக் காணப்படுவதையும் நீங்கள் உணரலாம். Desktop திரையின் இருபுறங்களிலிரும் இந்த வகை விளம்பரத்தை நீங்கள் காணலாம் . Anchor ads வசதியை நீங்கள் உங்கள் Bloggerரில் செயற்படுத்தியிருந்தால் இந்த வசதியை நீங்கள் பயன்படுத்தலாம்.

கருத்துரையிடுக

புதியது பழையவை