குளிர் காலநிலையால் இதுவரைக்கும் 26 பேர் பலி


அமெரிக்காவில் நிலவி வரும் குளிரான காலநிலையால் இது வரைக்கும் 26 பேர் உயிரிழந்துள்ளதாக அறிய முடிகின்றது. அமெரிக்கா மற்றும் கனடாவில் நிலவி வரும் குளிர் புயல் மற்றும் அதன் காரணமான கடுமையான பனிப் பொழிவு காரணமாக கடந்த வாரத்தில்  பேர் உயிரிழந்துள்ளனர். அதிகமானவர்கள் மின்சாரமின்றி கஷ்டப்பட்டு வருகின்றனர். அமெரிக்காவின்  Buffaloபிரதேசத்தில் 43 அங்குலத்திற்கு பனிப் படிவுகள் காணப்படுகின்றன. கடுமையான பனிப் பொழிவின் காரணமாக போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது. 2 நாட்களுக்கு மேலாக பயணிகள் தமது வாகனங்களுக்குள் சிக்கிக் கொண்டுள்ளனர். 



கருத்துரையிடுக

புதியது பழையவை