இலவசமாக Cryptocurrency வேண்டுமா?



கிரிப்டோ கரன்சி (Crypto Currency) என்பது டிஜிட்டல் முறையில் காணப்படும் ஒருவகை பண வடிவமாகும்.  இதனை கொண்டு பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும். இணையத்தில் பொருட்களை வாங்கலாம். அல்லது கட்டணங்களை கட்டலாம். விலைகள் அதிகரிக்கின்ற போது நம்மிடம் இருக்கும் Crypto Currencyயை விற்று இலாபம் பெற்றுக் கொள்ளலாம்.  அப்படி நிறைய வேலைகளை இந்த கிரிப்டோ கரன்சி(Crypto Currency) மூலமாக நாம் செய்து கொள்ளலாம். இந்த கிரிப்டோ கரன்சியை நாம் பணம் கொடுத்தும் வாங்கலாம். அதேபோல் இணையத் தளங்களில் சில வேலைகளை செய்தும் நாங்கள் அதற்குரிய கூலியாக அல்லது பெறுமதியாக கிரிப்டோ கரன்சிகளை நாம் பெற்றுக் கொள்ளலாம்.

 அப்படியாக கிரிப்டோ கரன்சி பெறுவதற்கான வேலைகளை செய்வதற்கான ஒரு இணைய தளம்தான் LaravelFaucet எனப்படுகின்ற ஒரு இணைய தளம். 

இந்த இணையதளமானது 2018 ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது இந்த இணையதளத்தில் இருந்து மூன்று வகையான கிரிப்டோ கரன்சிகளை நாம் பெற்றுக் கொள்ள முடியும் Bitcoin, Litecoin மற்றும் Dogecoin ஆகியவனவே அவைகள்.

இந்த இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்து கொண்டு அதில் காட்டப்பட்டிருக்கின்ற சிறு சிறு வேலைகளை செய்வதன் மூலமாக உங்களுக்கு தேவையான Coinகளை முதலில் நீங்கள் பெற்றுக் கொள்ளலாம். குறிப்பிட்ட அளவு Coinகள் சேர்ந்த பின்னர் அவற்றை நீங்கள் உங்களுக்கு உரிய கிரிப்டோ கரன்சியாக மாற்றிக் கொள்ளலாம்.

FaucetPay மற்றும் மற்றும் Express Crypto போன்றவற்றின் மூலமாக நீங்கள் இந்த இணையத் தளத்தில் இருந்து நேரடியாகவே கிரிப்டோ கரன்சிகளை பெற்றுக் கொள்ள முடியும்.

Faucet, PTC Ads,Shortslink, Captcha வேலைகளை செய்து உங்களுக்கு உரிய Coinகளை நீங்கள் பெற்றுக் கொள்ள முடியும். 

Mining Gameகளும் காணப்படுகின்றது. இவை மூலமாகவும் உங்களுக்கு தேவையான Coinகளை நீங்கள் பெற்றுக் கொள்ள முடியும்.

இந்த பதிவானது மிகவும் சுருக்கமானதாக காணப்படுகின்றது. கீழே காணப்படுகின்ற இணைப்பின் ஊடாக இன்றே இந்த இணையதளத்துக்கு செல்லுங்கள். மேலதிக விபரங்களை நீங்கள் இந்த இணையதளத்திற்கு விஜயம் செய்து அறிந்து கொள்ளலாம்.நன்றி

(இந்தப் படத்தின் மேல் Click செய்யவும்)

ஆங்கில இணையத்தளங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.

கருத்துரையிடுக

புதியது பழையவை