Miss India 2022


இவ்வருடத்திற்கான மிஸ் இந்தியாவாக கர்நாடகாவைச் சேர்ந்த 21 வயதான சினி ஷெட்டி (Sini Shetty) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.  இந்த நிகழ்வு கடந்த ஞாயிற்றுக் கிழமை மும்பையின் Jio World Convention Centre எனுமிடத்தில் நடைபெற்றது. Femina Miss India அல்லது Miss India எனப்படுவது Femina நிறுவனத்தினால் நடாத்தப்படுகின்ற ஒரு போட்டியாகும். Miss India வெற்றியாளர் Miss World போட்டியில் இந்தியா சார்பாக கலந்து கொள்ளும் அங்கீகாரத்தைப் பெறுகிறார். 
















கருத்துரையிடுக

புதியது பழையவை