Camera வைத்து கொள்ளையடிக்க முயற்சி

 


Solomao Hamzen என்பவர் லண்டனில் வசித்து வருகிறார். ஒரு நாள் காலை தனது வீட்டு முற்றத்தை அவதானித்த போது அங்கே Hidden Camera ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்றார்.  உடனே காவல் துறைக்கு அறிவித்தார். இவருடைய வீட்டில் கொள்ளையடிப்பதற்காக கொள்ளையர்கள் இந்த Camera வை வைத்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. 

வீட்டின் முன்னாலுள்ள புதரிலிருந்து இந்தக் Cameraவினை மீட்டெடுத்து அதிலிருந்த காணொளிகளை ஆராய்ந்தனர்.அதில் ஒருவர் அந்த Cameraவினை பொருத்துகின்றமை பதிவு செய்யப்பட்டுள்ளது.அவரே கொள்ளையிடுவதற்கு திட்டமிட்டவர் என்று அறியவருகிறது.


கருத்துரையிடுக

புதியது பழையவை