அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் முன்னாள் மனைவி Ivana Trump தன்னுடைய 73 ஆவது வயதில் மரணமடைந்தார். நியு யோர்க்கிலுள்ள தன்னுடைய வீட்டில் மூர்ச்சையற்ற நிலையில் மாடிப்படியின் அடியில் இவருடைய சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மரணத்தில் எந்தவிதமான குற்றவியல் நடவடிக்கையும் இடம் பெறவில்லை என்று அறிய வருகிறது. Iana Trump டொனால்ட் ட்ரம்பின் முதலாவது மனைவியாவார்.1992 இல் இருவரும் விவாகரத்துப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.