ஒற்றைக் கண் மண்டையோடு கண்டுபிடிப்பு


பிலிப்பைன்ஸின் பண்டைக் கால குகையொன்றிலிருந்து ஒற்றைக் கண் மண்டையோடு ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக இணையத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது. பிலிப்பைன்ஸின் பொஹொல் தீவிலுள்ள சுண்ணாம்புக் கல் குகையொன்றிலிருந்து இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விடயங்களை ஆராய்ந்து வருகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். ஒற்றைக் கண்ணுடைய அரக்கர்கள் தொடர்பான கதைகள் பிலிப்பைன்ஸ் சுதேசிகளிடம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 


ஆங்கில இணையத்தளங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.

கருத்துரையிடுக

புதியது பழையவை