டென்மார்க்கில் துப்பாக்கிச் சூடு

 டென்மார்க்கிலுள்ள ஷொப்பிங் மால் ஒன்றில் இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் மரணமடைந்தனர். பலர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக டென்மார்க்கைச் சேர்ந்த 22 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். துப்பாக்கிச்சூட்டையடுத்து மக்கள் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர்.










கருத்துரையிடுக

புதியது பழையவை