குழந்தை பருவம் என்பது வாழ்க்கையில் ஓர் இனிமையான பருவம்.அந்த இனிமையான பருவத்தை திட்டமிட்டு மக்களுக்கு ஏற்றவாறு ஆக்குவது பெற்றோர்களின் கடமையாகும். குழந்தை பருவத்தில் என்ன விடயங்கள் வழங்கப்படுகின்றனவோ அல்லது எந்த விடயங்களை பிள்ளைகள் அனுபவிக்கின்றார்களோ வளர்ந்த பருவத்தில் அதனுடைய வெளிப்பாடுகளை நாம் காண முடியும்.
அந்த வகையில் சிறுவர்களுக்கு தேவையான குழந்தைகளுக்கு தேவையான அனைத்து விடயங்களையும் ஏற்பாடு செய்து கொடுப்பது பெற்றோர்களின் கடமையாக காணப்படுகின்றது. ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த வகையில் தங்களுடைய பிள்ளைகளின் குழந்தை பருவத்தை சிறப்பாக்கிக் கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்கின்றார்கள்.
உணவாக இருக்கட்டும், கல்வியாக இருக்கட்டும், உடையாக இருக்கட்டும் ஏனைய விளையாட்டு சாதனங்களாக இருக்கட்டும் இந்த விடயங்களை எல்லாமே குழந்தைகளுக்காக வழங்கி அவர்களுக்கு மன மகிழ்ச்சியுடன் கூடிய வாழ்க்கையை/ மறக்க முடியாத குழந்தை பருவத்தை வழங்குகின்றார்கள். குழந்தை பருவத்தில் ஒரு குழந்தை நல்லபடியாக இருந்தால்,சிறப்பாக வாழ்ந்தால் அதனுடைய பிரதிபலிப்புகள் வாழ்க்கையில் பிரதிபலிக்கும்.

அந்த அடிப்படையில் ஒரு தாய் ஒருவர் தன்னுடைய குழந்தைக்கு விளையாட்டாக விளையாட்டு சமையலறை ஒன்றை அற்புதமாக வடிவமைத்த புகைப்படங்கள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. பாவித்த காட்போட் பெட்டிகளை பயன்படுத்தி இந்த சமையலறை வடிவத்தினை வழங்கி வடிவமைத்து இருக்கின்றார் இந்த தாய். இந்த படங்களை நீங்கள் பார்க்கின்ற போது ஒரு தாய் தன்னுடைய குழந்தைக்காக எவ்வாறெல்லாம் சிந்திக்கின்றார், தன்னுடைய குழந்தையின் குழந்தை பருவத்தை மகிழ்வித்துவதற்காக எவ்வாறெல்லாம் உழைத்திருக்கின்றார் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள முடியும் .
குழந்தை மீதான தாய் ஒருவரின் கரிசனையின் வெளிப்பாடாக இதனை நாம் கருதிக் கொள்ளலாம்.
குழந்தை வளர்ப்பு, தாய்