இந்தியாவின் மிகப்பிரபலமான பாடகர் அத்னான் சமி. இவர் தன்னுடைய இன்ஸ்டகிராமை பயன்படுத்தி வந்த நிலையில் தன்னுடைய எல்லா காணொளிகளையும் படங்களையும் அழித்து இருக்கின்றார். அத்துடன் Good Bye எனப்படும் கருத்து அடங்கிய A L V I D A எனும் சொல்லை தலைப்பாகக் கொண்ட காணொளியொன்றையும் தன்னுடைய Instagramஇல் பதிவிட்டிருக்கின்றார்.
இவருடைய இசைப் ப
ணிக்காக பத்மஸ்ரீ விருதைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும் இவர் ஏன் தன்னுடைய படங்களையும் காணொளிகளையும் அழித்தார் என்று இவருடைய ரசிகர்கள் தலையைப் பிய்த்து வருகின்றனர்.