கலிபோர்னியாவில் காட்டுத் தீ

 



கலிபோர்னியாவிலுள்ள Yosemite தேசிய பூங்காவின் தென் மேற்குப் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை காட்டுத் தீ ஏற்பட்டது. வெள்ளியிலிருந்து பரவிக் கொண்டிருக்கும் இந்த தீ காரணமாக பல பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. 6000இற்கு மேற்பட்ட மக்கள் மக்கள் குறித்த பிரதேசத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். 2000 வீடுகள், வியாபாரக்  கட்டடங்களுக்கான மின்சாரம் தடைப் பட்டிருக்கிறது. 2000 இற்கு மேற்பட்ட தீயணைப்புப் படை வீரர்கள் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.கடந்த வெள்ளியன்று ஏற்பட்ட இந்தத் தீ இதுவரைக்கும் 14281 ஏக்கருக்கு பரந்துள்ளது.  








கருத்துரையிடுக

புதியது பழையவை