இந்தோனேசியாவில் Ayan Cemani எனப்படும் அபூர்வ இன கோழிகள் வாழ்கின்றன. இவற்றின் நிறம் முழுமையாக கறுப்பு நிறமாகும். இவற்றின் இறகு மாத்திரமல்லாது சொண்டு,தோல்,எலும்பு மற்றும் உள்ளுறுப்புகளும் கறுப்பு நிறத்தில் அமைந்து காணப்படுகின்றன. இந்தக் கோழிகள் அதன் முதலாவது ஆண்டில் 60 தொடக்கம் 100 வரையான முட்டைகளை இடக் கூடியன. இவற்றினுடைய முட்டையிடும் ஒரு காலப்பகுதியில் 20 தொடக்கம் 30 வரையான முட்டைகளை அவை இடும். இந்தக் கோழிகளின் இரத்தம் மற்றும் உடற்பாகங்கள் பாரம்பரிய வைத்தியத்திற்கும் பயன்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. சூரிய ஒளி படுகின்ற போது இதனுடைய இறகுகள் ஒரு வகை பச்சை நிறத்தில் ஒளிருகின்றன.