கட்டார் உலகக் கிண்ணத்தில் பயன்படுத்தப்படவுள்ள Foot Ball

 


இவ்வருடம் கட்டாரில் இடம்பெறவுள்ள உலகக் கிண்ண உதைப்பந்து போட்டிகளில் பயன்படுத்தப்படவுள்ள பந்து பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளக் கூடியதாகவுள்ளது. Al Rihla என்று அழைக்ப்படுகின்ற இந்தப் பந்து Forward Sports எனப்படும் நிறுவனத்தினால் Adidas நிறுவனத்திற்காக உருவாக்கப்பட்டுள்ளது. 


Forward Sports இன் உற்பத்தியொன்று உலகக் கிண்ண தொடரில் பயன்படுத்தப்படுவது இது மூன்றாவது தடவையாகும். 


சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாத (Environmentally Friendly) விடயங்களைக் கொண்டு இந்தப் பந்து ஆக்கப்பட்டுள்ளது. நீர் சார்ந்த இரசாயனங்கள் (Water Based Chemicals) பயன்படுத்தப்பட்டிருப்பதால் சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது.





கருத்துரையிடுக

புதியது பழையவை