பிலிப்பைன்ஸில் இப்படியொரு கடற்கரையா?


பிலிப்பைன்ஸின் தலைநகர் மணிலாவிலிருந்து மேற்கே 80 மைல் தொலைவில் அமைந்துள்ளது சியுபிக் குடா (Subic Bay). இந்தக் குடாவிலுள்ள கடற்கரை மிகுந்த வனப்புடன் கண்ணைக் கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 4100 சதுர மைல் பரப்பளவில் இது பரந்துள்ளது. கடல் நீரில் மிதக்கும் வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள அமைப்புக்கள் உல்லாசப் பிரயாணிகளைக் கவர்ந்துள்ளன.












கருத்துரையிடுக

புதியது பழையவை