பழங்கால முறிவு வைத்தியம்


சுவீடனில் உள்ள ஒரு மடம் ஒன்றில் இந்த எலும்பு கண்டுபிடிக்கப்பட்டது. 12 -16 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் வாழ்ந்த ஒருவரின் கை எலும்புதான் இது. கையில் ஏற்பட்ட எலும்பு முறிவை சரி செய்வதற்காக செப்புத் தகடு பொருத்தப்பட்டுள்ளது. இந்த சிகிச்சையின் பின் அவர் உயிர் வாழ்ந்தார் என்பதையும் முறிவு குணப்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் அறிய முடிகிறது. 





கருத்துரையிடுக

புதியது பழையவை