ஒல்லாந்தர் கண்டி இராசதானியை ஆக்கிரமித்தல்

 ஒல்லாந்தர் கண்டி இராசதானியை ஆக்கிரமித்தல்

01. பௌத்த சமயத்தை வளர்ச்சியுறச் செய்வதற்காக கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்க மன்னனுக்கு உதவிய தேரர் யார்?

02. உபசம்பதா விழாவை நடாத்துவதற்கு தேவையான பிக்குகளை அழைத்து வருவதற்காக கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்கனால் எந்த நாட்டிற்கு தூதுவர்கள் அனுப்பப்பட்டனர்?

03. உபசம்பதா விழாவை நடாத்துவதற்கு யாரின் தலைமையில் பிக்குகள் இலங்கைக்கு வந்தனர்?

04. சீயம் நிக்காய இலங்கையில் எத்தனையாம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது?

05. கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்கனைச் சந்தித்த ஆங்கிலேய தூதுவர் யார்?

06. கண்டியை ஆக்கிரமிக்க ஆறு படைப் பிரிவுகளை அனுப்பிய ஆளுநர் யார்?

07. 1765 ஆம் ஆண்டு ஆக்கிரமிப்பின் போது கண்டி மன்னன் எங்கே தப்பிச் சென்றான்?

08. கி.பி 1766 ஆம் ஆண்டு உடன்படிக்கை எந்த ஆளுநரின் காலத்தில் நடைபெற்றது?

09. கி.பி 1782 இல் கண்டி மன்னனாகியவர் யார்?

10. ஆங்கிலேயர் எத்தனையாம் ஆண்டு இலங்கைக்கு வந்தனர்?

கருத்துரையிடுக

புதியது பழையவை