கனடாவின் வடமேற்குப் பிரதேசத்தில் தங்கச் சுரங்கமொன்றில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வொன்றில் மம்மூத் யானை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது இயற்கையாகவே மம்மி நிலையை அடைந்துள்ளது. Nun cho ga (Big Baby Animal) என அழைக்கப்படுகின்ற இது ஒரு பெண் குட்டி யானையாகும். Ice Age காலத்தைச் சேர்ந்த இந்த யானை 30,000 வருடங்கள் பழைமையானதாகும்.
Tags:
mamooth




