பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் க்ரவின் (Grevin) நூதனசாலை அமைந்துள்ளது. இதில் பலருடைய மெழுகுச் சிலைகள் காட்சிப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. இதில் ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடைய சிலையும் உள்ளடங்குகின்றது. அண்மையில் ரஸ்யா உக்ரேனை தாக்கத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து புட்டினுக்கு எதிராக எதிர்ப்பு வலுத்து வருகின்றது. இந்த நிலையில் புட்டினுடைய மெழுகுச் சிலை பார்வையாளர்களால் சேதமாக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த சிலை அங்கிருந்து நீக்கப்பட்டுள்ளது.
Tags:
ரஷ்யா