அதிகாரிகள் வெளிநடப்பு ; ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் பேசியது காரணம்

 ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் 49 ஆவது கூட்டத் தொடர் நடந்து வருகின்றது.

இதில் இன்று ரஷ்யாவின் வெளிவிவகார அமைச்சர் பேச தொடங்கிய போது140 இற்கு மேற்பட்ட அதிகாரிகள் வெளிநடப்பு செய்துள்ளனர். 






கருத்துரையிடுக

புதியது பழையவை