உக்ரேனின் அணு தளம் ரஷ்யா வசம்


உக்ரேனுடைய அணு நிலையம் ரஷ்யாவின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளதாக உக்ரேன் ஜனாதிபதி அலுலகத்தைச் சேர்ந்த அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார். இது ஐரோப்பாவுக்கு சவாலான ஒரு விடயம் என அறிய முடிகிறது. 

கருத்துரையிடுக

புதியது பழையவை